தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உன் முஞ்சலாம் பார்க்க யாருடா தியேட்டருக்கு வருவான்.. விஜய் சேதுபதியை திட்டிய தயாரிப்பாளர்.!

One of the famous producer hurted to vijay sethupathi in beginning stage

one-of-the-famous-producer-hurted-to-vijay-sethupathi-i Advertisement

தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அதனை தொடர்ந்து பல படங்களில் தனது வித்தியாசமான நடிப்பை காட்டி தற்போது அதிகப்பட்ச ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது விஜய் தேபதி, விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது நிலவி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக ரீலிஸ் ஆகாமல் இருந்து வருகிறது. ஆனால் இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Famous producer

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஆரம்ப காலத்தில் விஜய் சேதுபதி பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார். ஒரு நாள் படவாய்ப்புக்காக பிரபல தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க விஜய் சேதுபதி சென்றுள்ளார். அந்த தயாரிப்பாளர் விஜய் சேதுபதியை பார்த்து உன் முஞ்சலாம் பார்க்க யாருடா தியேட்டருக்கு வருவான் என்று கடுமையாக திட்டினாராம்.

ஆனால் இன்று அவரின் வளர்ச்சியை கண்டு கண்டிப்பாக மன வேதனை அடைந்திருப்பார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Famous producer #Hurted #vijay sethupathi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story