×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாண்டியன் ஸ்டோர் தொடரில் மாற்றப்பட்டு வரும் நடிகைகள்... இப்ப யார் மாறியுள்ளார் தெரியுமா.?

பாண்டியன் ஸ்டோர் தொடரில் மாற்றப்பட்டு வரும் நடிகைகள்... இப்ப யார் மாறியுள்ளார் தெரியுமா.?

Advertisement

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர். இதில் 4 அண்ணன், தம்பிகளின் பாசத்தையும் கூட்டு குடும்பத்தையும் மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இன்றைய சமுதாயத்தில் கூட்டு குடும்பம் என்ற ஒன்று அழிந்து வரும் நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் கூட்டு குடும்பத்தின் அருமையை எடுத்து சொல்லும் விதமாக ஒளிபரப்பாவதால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த சீரியலில் மூர்த்தி-தனம் மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இந்த சீரியலில் ஆரம்பம் முதலே பல நடிகர், நடிகைகள் மாற்றம் நிகழ்ந்துள்ளது. முதலில் முல்லை கதாபாத்திரம் தொடங்கி அடுத்ததாக ஐஸ்வர்யா, ஜனார்த்தனன் கதாபாத்திரம் என பல பேர் மாற்றப்பட்டுவிட்டனர். தற்போது மீனாவின் தங்கையாக நடித்த ஸ்வேதா கதாபாத்திரம் மாற்றம் நடந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pandian store serial #Actress changed
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story