×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னடா இது! நிவேதா பெத்துராஜ் நிலமை இப்படி ஆயிடுச்சு! சோகத்தில் ரசிகர்கள்!

Nivetha pethuraj no movies in hand

Advertisement

தமிழில் வெளியான ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். மதுரை மாவட்டத்தை சொந்த ஊரக கொண்டவர். இவர் நடித்த முதல் திரைப்படமே மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் நிவேதாவின் புகழ் தமிழ் சினிமாவில் பரவியது.

அதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக பொதுவாக என்மனசு தங்கம் என்டர் திரைப்பதில் நாடிர்த்திருந்தார். ஆனால் இந்தப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் என்ற படத்தில் விண்வெளி வீராங்கனையாக நடித்திருந்தார் நிவேதா.

இவர் நடித்த திமிரு பிடிச்சவன் படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதைத்தொடர்ந்து நிவேதா பெத்துராஜ் பெரிய கதாநாயக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்புடன் நிவேதா பெத்துராஜ் காத்திருந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

புதுப்பட வாய்ப்புகள் அவரைத் தேடி வரவில்லை அதனால் அவர் சில கதாநாயகர்களுக்கு போன் செய்து வாய்ப்பு கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Nivetha pethuraj #Thimiru puduchavan #Orunaal kooththu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story