×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

படப்பிடிப்பில் நடிகருடன் சேர்ந்து நிக்கி கல்ராணி செய்த காரியம்.! வயிற்றெரிச்சலில் புலம்பும் ரசிகர்கள்!!

nikki galrani lift hero in shooting spot

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நிக்கி கல்ராணி. இவர்  GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் முதல் படம் மூலமே தமிழ் சினிமாவில் பிரபலமாகிவிட்டார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார் நிக்கி கல்ராணி.

அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தார். மேலும் படம் வெற்றிபெறாவிட்டாலும் அந்த படத்தில் வந்த சின்ன மச்சான் பாடல் மாபெரும் வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து நிக்கி கல்ராணி தற்போது சசிகுமாரின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் அவர் மலையாளத்தில் இதிஹாசா 2 மற்றும் தமாக்கா என்ற படங்களிலும் நடித்து வருகிறார். அப்பொழுது தமாக்கா படப்படிப்பில் அவரை தன்னுடன் பணிபுரியும் நடிகரான சூரஜ் திலகாத் என்பவரை குழந்தை போல தூக்கி வைத்துள்ளார். அந்த புகைப்படம் சமூகவலைதங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#niki galrani #lift hero #shooting spot
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story