நடிகையிடம் இப்படியா கேள்வி கேட்ப? நடிகை நிதி அகர்வாளிடம் ரசிகர் கேட்ட கேள்வியை பாருங்க.
நடிகையிடம் இப்படியா கேள்வி கேட்ப? நடிகை நிதி அகர்வாளிடம் ரசிகர் கேட்ட கேள்வியை பாருங்க.
சில ஆண்டுகளாக நிதி அகர்வால் நடித்த படங்கள் திரையரங்கில் வெளியாகாத நிலையில், தற்போது மீண்டும் சினிமா உலகில் கலக்கத் தயாராக இருக்கிறார். வருகிற ஜூலை 24ம் தேதி, நிதி நடித்துள்ள "ஹரி ஹர வீர மல்லு" படம் வெளியாவுகிறது. மேலும், பிரபாஸுடன் இணைந்து நடித்துள்ள "தி ராஜா சாப்" படம் டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளுக்கு வரவுள்ளது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கிறார் நிதி. சமீபத்தில் அவர் தனது X (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் ரசிகர்களுடன் நேரலையாக உரையாடினார். அந்த உரையாடலின் போது, ஒரு ரசிகர் எழுதிய கேள்வி நிதியை அதிர்ச்சி அடைய செய்தது.
அந்த ரசிகர், "உங்கள் அம்மாவின் நம்பர் தர முடியுமா? நம் திருமணம் பற்றி அவரிடம் பேச வேண்டும்," என கேள்வி எழுப்ப, நிதி "அப்படியா? குறும்பு..." என்று நகைச்சுவையுடன் பதிலளித்தார்.
இதையும் படிங்க: நடிகர் சிவகார்த்திகேயன் கடைசி நேரத்தில் இப்படி செஞ்சுட்டாரே! மனவருத்தத்தில் உள்ள கிங்காங் மகள்! வைரலாகும் வீடியோ...
தமிழ் சினிமாவில் நிதி அகர்வால் சிம்புவுடன் "ஈஸ்வரன்", ரவிமோகனுடன் "பூமி", மற்றும் உதயநிதியுடன் "கலகத் தலைவன்" படங்களில் நடித்துள்ளார். வரவிருக்கும் படங்களால் நிதி மீண்டும் திரையில் மின்னும் நாள் நெருங்கி வருகிறது.
இதையும் படிங்க: காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.