தமிழ் ராக்கர்ஸ் செய்த காரியத்தால் விழிபிதுங்கி நிற்கும் NGK படக்குழு!
Ngk-suriya
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் என்ஜிகே. இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.
படம் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தனியார் இணையதளமான தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் என்ஜிகே திரைப்படத்தை திருட்டுத் தனமாக வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே பல்வேறு விதமான விமர்சனங்களால் படம் வெற்றி அடையுமா என நினைத்து கொண்டிருக்கும் படக்குழுவுக்கு, தமிழ்ராக்கர்ஸின் இந்த வேலையால் வசூல் பாதிக்கப்படும் என்ற நிலை உருவாகி உள்ளது.
இதை போலவே ஒவ்வேறு படவெளியிட்டின் போதும் தொடர்ந்து தமிழ்ராக்கர்ஸ் இவ்வேலையை செய்து வருவதால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்களது படம் நல்ல வசூல் படைக்குமா என்ற அச்சத்திலே படத்தை வெளியிடுகிறார்கள்
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362