தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கான ஜெயிலர் படத்தின் சூப்பர் அப்டேட்.. ரசிகர்கள் ஆவல்.!

சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கான ஜெயிலர் படத்தின் சூப்பர் அப்டேட்.. ரசிகர்கள் ஆவல்.!

next-update-about-rajinis-jailer-movie Advertisement

தமிழ் சினிமாவின் 80களின் தொடக்கத்தில் நடிக்க தொடங்கி இன்று வரை தொடர்ந்து நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் ரஜினிகாந்த். இவரின் ஸ்டைலான நடிப்பால் ரசிகர்கள் இவரை சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கின்றனர்.

Rajini kandh

மேலும், இவர் நடித்த பல திரைப்படங்கள் தொடர்ந்து இன்று வரை வெற்றி பெற்று மார்க்கெட் குறையாத நடிகராக தமிழ் சினிமாவில் நிலைநாட்டி வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த அண்ணாத்தே திரைப்படம் வசூல்ரீதியில் ஏமாற்றத்தையே அளித்தது.


இதனைதொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெரப், சிவராஜ் குமார், சுனில், தமன்னா போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இதன்படி, படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து நவம்பர் மாதம் வெளியிட போவதாக அறிவிப்பு வந்த நிலையில் தற்போது ஜெய்லர் படம் குறித்த முக்கிய அப்டேட் இன்று மாலை வரப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rajini kandh #Jailer #Update #Hit movie #super star
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story