×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜோடி போட்டு புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன் - நயன்தாரா! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..

புதிய காருடன் ஜோடி போட்டு புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன் - நயன்தாரா! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..

Advertisement

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறப்பவர் நடிகை நயன்தாரா.

நானும் ரவுடி தான் திரைப்படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏறக்குறைய எட்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து சிறந்த காதல் ஜோடிகளாக திகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக நயன்தாரா அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்  இருவருக்கும் எப்பொழுது  திருமணம் செய்து கொள்வார்கள் என  ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் சமூக  வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக  இருக்கும் இருவரும் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில், விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் இணைந்து புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்கள். தற்போது அந்த காருக்கு அவர்கள் பூஜை போடும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது. இதோ  அந்த  புகைப்படம்....

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#new car #Nayan #Vignesh #Shivan
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story