×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப்பா.. செம ஜாலிதான்! துபாயில் கியூட்டாக, ஹாயாக ஊர்சுற்றும் நயன்தாரா! லைக்ஸ்களை குவிக்கும் வீடியோ!!

ப்பா.. செம ஜாலிதான்! துபாயில் கியூட்டாக, ஹாயாக ஊர்சுற்றும் நயன்தாரா! லைக்ஸ்களை குவிக்கும் வீடியோ!!

Advertisement

தமிழ் சினிமாவில் ஐயா படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதனைத் தொடர்ந்து அவர் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து, தற்போது முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கிறார். நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக நடித்த அண்ணாத்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது.

அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவரது கைவசம் தற்போது ஏராளமான திரைப்படங்கள் உள்ளன. நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஏறக்குறைய 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். மேலும் இருவரும் சுற்றுலா செல்வது, ஒன்றாக விழாக்களை கொண்டாடுவது என பிஸியாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளனர். மேலும் அங்கு புத்தாண்டை அவர்கள் இருவரும் ஒன்றாக கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நயன்தாரா துபாயில் வெள்ளை உடையில் செம கியூட்டாக ஊர் சுற்றும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nayanthara #Dubai #Vignesh Shivan
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story