தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அம்மாடியோவ்.. நயன்தாராவின் பவுன்சர்களுக்கு மட்டும் இத்தனை லட்சம் சம்பளமா? வெளியான பெறுமதி...

அம்மாடியோவ்.. நயன்தாராவின் பவுன்சர்களுக்கு மட்டும் இத்தனை லட்சம் சம்பளமா? வெளியான பெறுமதி...

nayanthara-remuneration-security-expense-details Advertisement

நயன்தாரா தமிழ் திரையுலகைத் தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியான பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார்.

அண்மையில், இவர் நடித்த டெஸ்ட் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியானது. ஆனால், மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால், படம் வணிகரீதியாக தோல்வி கண்டது.

Nayanthara movies

நயன்தாராவின் எதிர்நோக்கும் திரைப்படங்கள்

தற்போது நயன்தாரா கைவசம் உள்ள முக்கியமான திரைப்படங்களில் டாக்சிக், மண்ணாங்கட்டி, Dear Students, MMMN, மூக்குத்தி அம்மன் 2 போன்ற படங்கள் உள்ளன. இந்தப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

இதையும் படிங்க: நடிகை கீர்த்தி சுரேஷ் செய்த விஷயத்தை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! இணையத்தில் வைரலாகும் காமெடி வீடியோ!!

நயன்தாரா சம்பளம் மற்றும் பாதுகாப்பு செலவுகள்

சமீபத்தில், ஒரு பிரபல பத்திரிகையாளர் கூறிய தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 நயன்தாரா ஒரு படத்தில் நடிக்கும்போது, அவருடன் கூடவே பாதுகாப்புக்காக பவுன்சர்கள் வந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு மட்டும் தான் ரூ.30 லட்சம் வரை செலவு ஆகிறது. இந்த செலவுகள் அனைத்தும் தயாரிப்பு நிறுவனத்தினால் தான் ஏற்கப்பட வேண்டும்.

மேலும், அவர் கூறியதாவது,

"இவ்வளவு செலவு செய்தாலும், நயன்தாரா நடித்த படங்களில் பெரும்பாலானவை அதிக லாபம் தரவில்லை” என்றும் தெரிவித்தார்.

நயன்தாரா மீது தொடரும் விமர்சனங்கள்

இந்தக் கருத்துகள் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. நயன்தாராவின் மார்க்கெட் விலை, செலவுகள், படம் வருமானம் தருமா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கிறது.

 

இதையும் படிங்க: த்ரிஷாவை விட வயது குறைவு... ஆனால் அம்மா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகை! யார் தெரியுமா?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Nayanthara movies #Tamil actress news #OTT release failure #Nayanthara remuneration
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story