தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை நயன்தாரா பயன்படுத்தும் Red handbag விலை எவ்வளவு தெரியுமா? வெளியான பெறுமதி.. ஷாக்கில் ரசிகர்கள்...

நடிகை நயன்தாரா பயன்படுத்தும் Red handbag விலை எவ்வளவு தெரியுமா? வெளியான பெறுமதி.. ஷாக்கில் ரசிகர்கள்...

nayanthara-red-handbag-price-details Advertisement

நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்குகிறார். சமீபத்தில் இவர் நடித்த Test திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெறவில்லை என்றாலும், அவரின் புகழ் மற்றும் சம்பளம் குறைவடையவில்லை.

பாகுபாடு இல்லாமல் சம்பளம் வாங்கும் நடிகை

நயன்தாரா தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு இணையாக உயர் சம்பளம் வாங்கும் நடிகையாக அறியப்படுகிறார். அவரது தொழில் நுணுக்கத்தோடு குடும்பத்துக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கிறார். கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் விதம் இதற்கு நிழலாக இருக்கிறது.

Nayanthara bag

வைரலாகும் நயன்தாராவின் handbag  விவரம்

சமீபத்தில், தனது திருமண நாளை மகன்களுடன் கொண்டாடிய நயன்தாரா சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் அணிந்திருந்த ரெட் கலர் handbag   ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.

பையின் பெறுமதி இத்தனை லட்சமா

நயன்தாரா பயன்படுத்தும் இந்த red Prada messenger bag-ன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் வரை இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த வகை பைகள் ரூ.80,000 முதல் ரூ.3 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இது போன்ற சிறிய மற்றும் பிரமாண்டமான டிசைனர் பேக்குகள் அவரது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகவே இருக்கிறது.

ரசிகர்கள் கருத்துகள்

இந்த தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. அதனை பார்த்த சில ரசிகர்கள், “இவ்வளவு விலையுள்ள பை தேவையா?” என கலந்துரையாடி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

இதையும் படிங்க: நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Nayanthara bag #red handbag price #நயன்தாரா பை #Prada messenger #
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story