×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மேக்கப் இல்லாமல் இப்படி தான் இருப்பாரா நயன்தாரா! வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

nayanthara looking aged in recent photo

Advertisement

தமிழ் சினிமாவில் ரஜினி,விஜய் அஜித் சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. 

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர்  ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகிதென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் . பல்வேறு சர்ச்சைகள் தன்மீது எழுந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்தில் உள்ளார் நயன்தாரா.

சமீபத்தில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா தனது தனி திறமையை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி வருகிறார். தற்போது மீண்டும் பிரபல ஹீரோக்களுடன் அதிகமான பட்ஜெட் படங்களில் இணைந்து நடிக்க துவங்கிவிட்டார். சாய்ரா நரசிம்மரெட்டி, பிகில், தர்பார், லவ் ஆக்சன் ட்ராமா என்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இதில் நிவின் பாலியுடன் நடித்துள்ள லவ் ஆக்சன் ட்ராமா திரைப்படம் வரும் ஓணம் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் வேலையில் இறங்கியுள்ள நயந்தாரா மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் சற்று வயதானவர் போல் தோன்றும் நயன்தாராவை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nayanthara #nayanthara without makeup #nayanthara recent photos #nayanthara looking old
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story