தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட.. நயன்தாராவுக்கு ரொம்ப பிடித்த சீரியல் இது தானாம்! மிஸ் பண்ணமா தினமும் பார்த்துடுவாங்கலாம்!

அட.. நயன்தாராவுக்கு ரொம்ப பிடித்த சீரியல் இது தானாம்! மிஸ் பண்ணமா தினமும் பார்த்துடுவாங்கலாம்!

nayanthara-favourite-serial-kayal Advertisement

திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக விளங்கும் நயன்தாரா, ரசிகர்களால் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என அழைக்கப்படுகிறார். இவர் நடித்த கடைசி திரைப்படமான டெஸ்ட் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றாலும், அவர் மீது ரசிகர்களின் ஈர்ப்பு குறைந்ததில்லை.

நயன்தாரா

நயன்தாராவின் வரவிருக்கும் படங்கள்

தற்போது நயன்தாரா நடிப்பில் பல திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அதில்,மூக்குத்தி அம்மன் 2, டாக்சிக் மண்ணாங்கட்டி, ராக்காயி, தெலுங்கில் சிரஞ்சீவி உடன் ஒரு புதிய படம் மலையாளத்தில் நிவின் பாலி உடன் Dear Students

இந்தப் படங்கள் அனைத்துமே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.

நயன்தாராவுக்குப் பிடித்த சீரியல்

பெரிய திரையில் வெற்றிகரமாக நடித்து வரும் நயன்தாரா, வெள்ளித்திரையிலும் கவனம் செலுத்துபவர். தற்போது வெளியாகி இருக்கும் தகவலின் படி, நயன்தாரா தினமும் தவறாமல் பார்ப்பது ஒரு சீரியல்.

இதையும் படிங்க: விஜய் டிவி பொன்னி சீரியல் நடிகருக்கு என்ன ஆச்சு? கை கால் முழுக்க கட்டுகட்டியப்படி வெளியான மருத்துவமனையில் உள்ள புகைப்படம்....

அந்த சீரியல் தான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "கயல்" சீரியல். இதில் நடிகர் சஞ்சீவ் ஹீரோவாகவும், நடிகை சைத்ரா ரெட்டி ஹீரோயினாகவும் நடித்துவருகிறார்கள். இந்த சீரியல் நயன்தாராவுக்கு மிகவும் பிடித்தது என்பது தான் தற்போது வெளியாகிய தகவல்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நயன்தாரா விரும்பும் சீரியல் தொடர்பான இந்த தகவல் வெளியாகியதுடன், "கயல்" சீரியல் மீது மேலும் அதிக கவனம் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியல் தற்போதும் ஹயஸ்ட் டிஆர்பியில் இடம்பெற்று வருகின்றது.

 

 

இதையும் படிங்க: தலைநிறைய பூவுடன் போஸ் கொடுத்திருக்கும் இந்த குழந்தை டாப் நடிகைகளில் ஒருவர்! யாருனு பாருங்க...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#நயன்தாரா #kayal serial #sun tv serial #nayanthara favourite #chaitra reddy kayal
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story