×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா.! நடிகை நயன்தாராவா இப்படி! ரோட்டுக் கடையில் செய்த காரியத்தை பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!

அடேங்கப்பா.! நடிகை நயன்தாராவா இப்படி! ரோட்டுக் கடையில் செய்த காரியத்தை பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!

Advertisement

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக, இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கென நடிகர்களுக்கு இணையாக லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

நடிகை நயன்தாரா தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து அனைவரையும் மிரள வைத்து வருகிறார். நயன்தாரா தற்போது ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது.

மேலும் இவர் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் இணைந்து காத்து வாக்குல 2 காதல் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவ்வாறு அடுத்தடுத்து படங்களில் பிஸியாகி, கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன்தாரா ரோட்டுக் கடை ஒன்றில்  பேரம் பேசி பேக் வாங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nayanthara #bargaining
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story