×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்ன ஒரு நெருக்கம்! நயன்தாரா வெளியிட்ட புகைப்படத்தால் எரிச்சலடைந்த ரசிகர்கள்

Nayanthara and Vignesh sivan new romantic picture

Advertisement

லேடி சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைக்கப்படும் நடிகை நயன்தாரா நேற்று தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நடிகை நயன்தாரா தற்போது இயக்குநர் மற்றும் பாடலாசிரியரான விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் திருமணத்தை பற்றி இன்னும் வாய் திறக்கவில்லை. ஆனால் ஜோடியாக உலகம் முழுவதும் சுற்றி வருகின்றனர். 

தற்போது விக்னேஷ் சிவன் நெற்றிக்கண் என்ற படத்தை முதல் முதலாக தயாரித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் நேற்று விக்னேஷ் சிவனின் 34 ஆவது பிறந்தநாளை நயன்தாரா மிகவும் கோலாகலமாக கொண்டாடினார். இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது விக்னேஷ் சிவனுடன் மிகவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நயன்தாரா வெளியிட்டுள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nayanthara #vignesh sivan
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story