வீடியோ: திடீர் விசிட்.. தனது காதலருடன் நயன்தாரா எங்கு சென்றுள்ளார் பாருங்க!! வைரல் வீடியோ..
வீடியோ: திடீர் விசிட்.. தனது காதலருடன் நயன்தாரா எங்கு சென்றுள்ளார் பாருங்க!! வைரல் வீடியோ..

தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கோவிலுக்கு சென்றிருந்த நயன்தாரா அங்கு ரசிகர்களுடன் வீடியோ எடுத்துக்கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் நடிகை நயன்தாரா. தனி ஒரு நாயகியாகவும் கலக்கிவரும் இவர் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துவருகிறார். மேலும், தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அவ்வப்போது வெளியே சென்றுவரும் இவர் தற்போது சென்னையில் உள்ள பிரபல கோவில் ஒன்றுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.
பாரிமுனை காளிகாம்பாள் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த நடிகை நயன்தாரா, அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.