தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாஸ் காட்டும் நயன்தாராவின் ஐரா ட்ரைலர்! மிரண்டு போன ரசிகர்கள் ! வீடியோ உள்ளே.!

nayanthara airaa movie trailer

nayanthara airaa movie trailer Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் மா  மற்றும் லட்சுமி ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் இயக்கத்தில் தனது 63ஆவது படமான ஐரா படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 மேலும், இப்படத்தில் அவர்  பவானி மற்றும் யமுனா என்று இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் யோகி பாபு, கலையரசன், ஜெயபிரகாஷ், மீரா கிருஷ்ணன், மாஸ்டர் அஸ்வந்த், கலைப்புலி லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.airaa

இப்படம் வரும் 28ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில்  இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#airaa #nayanthara #trailer
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story