×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இதுவரை நடித்திராத புதிய வேடத்தில் நடிகர் ரஜினியுடன் நடிக்கும் நயன்தாரா! அப்படி என்ன கதாபாத்திரம் தெரியுமா?

Nayanthara

Advertisement

இயக்குனர் சிவா நடிகர் அஜித்தை வைத்து வரிசையாக படங்களை இயக்கி வந்தார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியாகி மெகா ஹிட் அடித்த படம் தான் விஸ்வாசம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் சிவா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான தர்பார் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

எனவே இயக்குனர் சிவாவின் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கயிருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது அப்படத்தில் நடிகை நயன்தாரா இதுவரை நடித்திராத புதிய கதாபாத்திரமான வக்கீல் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nayanthara
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story