×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னது.. சந்திரமுகி படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்கவிருந்தது இந்த நடிகைதானா! வெளிவந்த ஷாக் தகவல்!!

என்னது.. சந்திரமுகி படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்கவிருந்தது இந்த நடிகைதானா! வெளிவந்த ஷாக் தகவல்!!

Advertisement

தமிழ் சினிமாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, பிரபு, வினித், மாளவிகா, நாசர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

சந்திரமுகி திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்த ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சந்திரமுகி படத்தில் முதலில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர் தேர்வு செய்யப்பட்டதாகவும், சில காரணங்களால் அவர் அப்படத்தில் நடிக்க முடியாத நிலையிலேயே நயன்தாரா சந்திரமுகி படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Chandramugi #nayanthara #Navya nair
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story