×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட.. நஸ்ரியாவா இது! அவரும் இப்படி இறங்கிட்டாரே! ரசிகர்களை செம ஷாக்காக்கிய ஹாட் புகைப்படங்கள்!!

அட.. நஸ்ரியாவா இது! அவரும் இப்படி இறங்கிட்டாரே! ரசிகர்களை கிறங்கடித்த செம ஹாட் புகைப்படங்கள்!!

Advertisement

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நேரம் படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை நஸ்ரியா. பின்னர் அவர் ராஜாராணி படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் அவரது குறும்புத்தனமான நடிப்பு தமிழ் ரசிகர்கள் மனதை பெருமளவில் கொள்ளைக் கொண்டது.

பின்னர் நஸ்ரியா நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் ஹோம்லியான இவரது நடிப்பால், கியூட்டான சிரிப்பால் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

நஸ்ரியா மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். பின் அவர் மலையாள முன்னணி நடிகரான பகத் பாசிலை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் பெருமளவில் நடித்த அவர் தற்போது நான் ஈ பட நடிகர் நானியுடன் அடடே சுந்தரா! என்ற படத்தில் நடிப்பதன் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். 

படம் ஜூன் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் ரிலீசாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு அவரை திரையில் காண ரசிகர்கள் பெருமளவில் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நஸ்ரியா செம ஹாட்டான உடையில் போட்டோ ஷூட் நடத்திய படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் நஸ்ரியாவா இது! என வாயடைத்துப் போயுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Nazriya #Photoshoot.
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story