×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.. பிக்பாஸ் நமீதாவா இது! பொறாமைப்பட வைக்கும் பேரழகில் வேற லெவலில் இருக்காரே!!

வாவ்.. பிக்பாஸ் நமிதாவா இது! பொறாமைபட வைக்கும் பேரழகில் வேற லெவலில் இருக்காரே!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 சில வாரங்களுக்கு முன்பு ஆரம்பமாகி கலகலப்பாகவும், மோதலுடனும் சென்று கொண்டுள்ளது. இந்த சீசனில் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர். பிக்பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த சீசனில் திருநங்கையான நமீதா போட்டியாளராக கலந்து கொண்டார்.

மாடலான இவர் கதை சொல்லட்டுமா என்ற டாஸ்க்கில் தான் குடும்பத்திலும், சமூகத்திலும் பட்ட அவமானங்கள், கஷ்டங்கள் போன்றவற்றை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சு சக போட்டியாளர்கள்,  பார்வையாளர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்தது. பின்னர் ஓரிரு நாட்களிலேயே சில தவிர்க்கமுடியாத காரணங்களால் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

ஆனாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. நமீதா சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக்கூடியவர். மேலும் அழகழகாக, வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களையும் வெளியிடுவார். இந்த நிலையில் பேரழகில் ஜொலிக்கும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#namitha #Transgender #Photoshoot
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story