×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொழுகொழுவென இருந்த நமீதாவா இது! இப்படி மாறிட்டாங்களே.! வெளியான புகைப்படங்களால் செம ஷாக்கான ரசிகர்கள்!!

nameetha latest photos viral

Advertisement

தமிழில் எங்கள் அண்ணா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. பின்னர் அவர் அதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து தனது கவர்ச்சியால் கவர்ந்துள்ளார்.சினிமாவில் எங்கள் அண்ணா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. மேலும் ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்த இவர் வாய்ப்புகள் குறைந்ததால் படங்களில் கவர்ச்சி தோற்றங்களிலும், ஒரு சிலகவர்ச்சி பாடலுக்கும் நடனமாடி வந்தார்.

மேலும் அவர் மச்சான்ஸ் என கூறும் அந்த சொல்லுக்கே பெரும்  ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதனை தொடர்ந்து  நமீதா பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.

பின்னர் அவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காதநிலையில் அவர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கொழுகொழுவென்று இருந்த நமீதா சற்று இளைத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nameetha #latest photo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story