×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட அட! கவர்ச்சி புயல் நமீதாவா இது! ஆள் அடையாளமே தெரியலையே! வைரலாகும் வேற லெவல் புகைப்படங்கள் இதோ!

nameetha latest photo viral

Advertisement

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்துக்கு ஜோடியாக எங்கள் அண்ணா என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் கவர்ச்சி புயலாக வலம் வந்த இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. 

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி  தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து தனது கவர்ச்சியால் கவர்ந்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். மேலும் அதனை தொடர்ந்து பெருமளவில் உடல் எடை அதிகரித்த அவருக்கு சரியான படவாய்ப்புகள் ஏதும் வரவில்லை.

இந்நிலையில்  நமீதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். பின்னர் அவர் கடந்த ஆண்டு தனது காதலரான வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் நமீதா தற்போது  நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நமீதா அதற்காக கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைத்துள்ளார்.அதனை தொடர்ந்து அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது அவர் பச்சை நிறஉடையில் திருமண பெண் போல அழகிய போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் நமீதாவா இது என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#namitha #Photoshoot
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story