×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குண்டா கொழுகொழுனு இருந்த நடிகை நமீதாவா இது? என்ன இப்படி ஆகிவிட்டார் புகைப்படம் இதோ.

Nameetha fat to slim look photos goes viral

Advertisement

சரத்குமார் நடிப்பில் வளியான ஏய் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலத்திலையே தமிழ் சினிமவில் பிரபலமானவர் நடிகை நமீதா. ஏய் படத்தை அடுத்து விஜயகாந்துக்கு ஜோடியாக எங்கள் அண்ணா, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், அஜித்துடன் பில்லா போன்ற படங்களில் நடித்தார் நமீதா.

இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய உடனே திருமணமும் செய்துகொண்டார் நமீதா.

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நமீதா திடீரென உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. இந்நிலையில் கொழு கொழு என குண்டாக இருந்த நமீதா இப்போது ஆளே மாறியுள்ளார். நன்றாக உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்துள்ளார்.

நமீதாவின் தற்போதைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நமீதாவா இது? இப்படி ஆளே மாறிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nameetha #Fat to slim
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story