×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட அட.. அம்சமா இருக்கீங்க! மனைவியின் உடையை அணிந்து, மகளுடன் நகுல் செய்யும் அடாவடியை பார்த்தீர்களா!!

தமிழ் சினிமாவில் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். இப்படத்த

Advertisement

தமிழ் சினிமாவில் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். இப்படத்தை தொடர்ந்து அவர் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் நகுல் மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நகுல் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது காதலி ஸ்ருதி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அண்மையில் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் தங்களது குழந்தைக்கு அகிரா என பெயரிட்டுள்ளனர். நகுல் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் தற்போது  மனைவியின் உடையை அணிந்து, மகளுடன் ஒரே மாதிரியாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி பலரும் கியூட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Nakul #daughter
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story