தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மோசமான உடையில் விமான நிலையத்திற்கு வந்த நாகினி மௌனி ராய் – புகைப்படம் இதோ.

Nakini mouni rai cross top photo goes viral

nakini-mouni-rai-cross-top-photo-goes-viral Advertisement

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை மௌனி ராய். நாகினி தொடர் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.  இவர் தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்த பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று மௌனி ராய் மும்பை விமான நிலையம் வந்த போது எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

ஆனால் அந்த புகைப்படத்தில் மௌனி ராய் அணிந்து வந்த உடையை பலரும் கலாய்த்து வருகின்றனர். ஒரு crop topஐ அவர் பிளவுசாக அணிந்து வந்திருந்தார்.

nakini serial

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#nakini serial #Mouni rai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story