×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜிம் உடையில் வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்ட நாகினி சீரியல் மௌனி ராய்! புகைப்படம்!

Nagini actress mouni rai new gym photo

Advertisement

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற தொடர் நாகினி. முதலில் ஹிந்தியில் கலர்ஸ் டீவியில் இந்த தொடர் ஒளிபரப்பாகி பின்னர் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.

இந்த தொடர் இவளவு பேரும் புகழும் பெற்றதற்கு காரணம் அந்த தொடரில் நடித்த நடிகை மௌனி ராய்தான். இவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பாலிவுட் சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார் நடிகை மௌனி ராய்.

இந்நிலையில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் மௌனி ராய். தற்போது ஜிமில் உடற்பயிற்சி செய்வது போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மௌனி ராய். இதோ அந்த புகைப்படம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mouni rai #nagini seriyal #Sun tv
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story