×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இயக்குனர் முருகதாஸ் அடுத்த பட தலைப்பை பார்த்தீர்களா! வித்தியாசமா வேற லெவலில் இருக்கே!!

இன்றைய காலகட்டத்தில் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுக்கும் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ

Advertisement

இன்றைய காலகட்டத்தில் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுக்கும் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் முருகதாஸ். இவரது படங்கள் அனைத்தும் ரசிகர்களை தியேட்டர்களுக்கு பெருமளவில் கட்டியிழுக்கும். ஏ.ஆர் முருகதாஸ் தமிழில் அஜித் நடிப்பில் உருவான தீனா படத்தை இயக்கியதன் மூலம் பெருமளவில் பிரபலமானார். 

அதனைத்தொடர்ந்து இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி  போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டானது. மேலும் அவர் விஜய் நடிப்பில் துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார்.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக புதிய படத்தை தயாரிக்க உள்ளாராம். அந்த படத்தை பொன் குமரன் இயக்குகிறார். தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு 1947 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் நடிக்கவிருப்பப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ar murugadoss #movie title
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story