தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இதெல்லாம் பொய்! கார் டிரைவருடன் ஏற்பட்ட பெரும் பஞ்சாயத்து! போலீசில் புகாரளித்த கவர்ச்சி நடிகை!

Mumaith khqn complaint on car driver

mumaith-khqn-complaint-on-car-driver Advertisement

தென்னிந்திய சினிமாவுலகில் பெரும் கவர்ச்சி புயலாக வலம் வந்தவர் முமைத் கான். 2002 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம்  என பல மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் இவர் கமல், விஜய், அஜித் மற்றும் விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஒற்றை கவர்ச்சிப் பாடலுக்கு  குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ராஜு என்ற கார் டிரைவர் முமைத்கான் மூன்று நாள் பயணமாக கோவா செல்ல தன்னிடம் கார் புக் செய்ததாகவும், ஆனால் அங்கு 8 நாட்கள் தங்கிவிட்டு தனக்கு கொடுக்கவேண்டிய ரூ.15000 பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் எனவும் குற்றம்சாட்டியிருந்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது.

Mumaith khan

இந்த நிலையில் முமைத் கான்  தான் டிரைவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தபிறகும் அவர் என்மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி  அவதூறு பரப்புகிறார் போலீசில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு பின் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளனர்

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mumaith khan #car driver #cheating
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story