×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கதறி அழும் பிக்பாஸ் முகேனின் அப்பா - வெளியான உண்மையால் குடும்பத்தில் ஏற்பட்ட சோகம்!

mugen father cryed about mugen

Advertisement

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. நேற்றுடன் 51 நாட்கள் முடிவு பெற்றுள்ள நிலையில் இதுவரை 7 பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே சீசன் 3 பல்வேறு சர்ச்சைகள், சண்டைகளுடன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

இதில் கவின், சாக்க்ஷி, லாஷ்லியாவின் முக்கோண காதல் கதை ஒருபக்கம் சுவாரசியமாக செல்ல கடந்த வாரம் சாக்க்ஷி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் நடிகை வனிதா நேற்றைய முன் தினம் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அனைவரையும் அதிர்ச்சி ஆக்கினார்.

இந்நிலையில் போட்டியாளர்கள் பற்றி அனைவரிடமும் கூறிய வனிதா இனி முகெனை நம்பாதே என்று அபிராமியிடம் கூறி முகேன் மற்றும் அபிராமி உறவில் விரிசலை ஏற்படுத்தினார். 

இன்னிலையில் முகேனின் தம்பி விக்னேஷ் ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். நாங்கள் அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் என் அப்பா அழுதுவிட்டார். அதற்கு காரணம் முகேன் தன் குடும்ப விஷயத்தைப் பற்றிக் கூறும்போது அதனை பார்த்து என் அப்பா மிகவும் கதறி அழுததாக கூறியுள்ளார். மேலும் தன் அம்மா எப்பொழுதும் அபிராமி திட்டிக் கொண்டுதான் இருப்பார் எனவும் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#big boss #mugen #father
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story