×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னது.. வேட்டையாடு விளையாடு படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது இந்த முன்னணி நடிகரா! யாருனு பார்த்தீங்களா!!

என்னது.. வேட்டையாடு விளையாடு படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது இந்த முன்னணி நடிகரா! யாருனு பார்த்தீங்களா!!

Advertisement

தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டான திரைப்படங்களில் ஒன்று வேட்டையாடு விளையாடு. கடந்த 2006ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் ஹீரோவாக உலகநாயகன்  கமல்ஹாசன் நடித்திருந்தார்.மேலும் கமலுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், ஜோதிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டானது. மேலும் படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்து பிளாக்பஸ்டர் அடித்தது. இந்நிலையில், இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது வேட்டையாடு விளையாடு படத்தில் முதலில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக, சூப்பர் ஸ்டாராக வலம் வரும் மோகன்லால்தான் ஹீரோவாக நடிக்க இருந்தாராம். ஆனால்  ஒரு சில காரணங்களால் அவரால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். அதன் பிறகு கமலிடம் கதையை கூறி அவர் நடிக்க ஒப்புக் கொண்டதாக தகவல்கள் பரவி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#mohan lal #Vettaiyadu vilaiyadu #kamal
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story