தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்க" மிஸ்கினை எச்சரிக்கும் இணையவாசிகள்.?

பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்க மிஸ்கினை எச்சரிக்கும் இணையவாசிகள்.?

Mishkin into Unnecessary Issues Advertisement

இயக்குனர் மிஷ்கின் என்றாலே நமக்கு நினைவில் வருவது அவரின் திரைப்படங்கள் தான். மற்ற திரைப்படங்களை காட்டிலும் மிஷ்கினின் திரைப்படங்கள் சற்று வித்தியாசமாகவே இருக்கும். மிஷ்கின் வழக்கமாக எதை பேசினாலும் அவை சர்ச்சைக்கு உள்ளாகிவிடும் .

Miskin

அதுவும் மேடைப்பேச்சுகள் என்றால் சொல்ல வேண்டாம் வாய்க்கு வந்ததை பேசிவிட்டு பின் பிரச்சனையில் மாட்டிக் கொள்வார். அவர் அனைவரையுமே ஒருமையில் தான் பேசுவார்.

தன்னுடன் பணியாற்றிய நடிகர்களாக இருக்கட்டும், தன் படத்தில் நடித்த நடிகைகளாக இருக்கட்டும், அனைவரையுமே அவர் அப்படித்தான் பேசுவார். அப்படிப் பேசுகையில் ஒருமுறை நடிகர் விஷாலை ஒருமையில் பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார் .

அதேபோல் தான் இயக்கி வரும் பிசாசு 2 படத்தில் நடித்த ஆண்ட்ரியாவையும் அவ இவ என்று பேசி ரசிகர்களின் பெரும் கோபத்திற்கு ஆளானார். சமீபத்தில் நடிகர் விஜயையும் மரியாதை குறைவாக பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனால் "மேடையில் பேசினால் மட்டும் போதாது பெரிய மனுஷன் தனமாகவும் நடந்து கொள்ள வேண்டும்" என்று மிஷ்கினை நெட்டிசன்கள் திட்டி தீர்க்கின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Miskin #vishal #controversy #vijay #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story