×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடடா.. என்னம்மா போஸ் இது! மாடர்ன் உடையில் இளசுகளை மயங்கவைக்கும் நடிகை மிருணாளினி!

அடடா.. என்னம்மா போஸ் இது! மாடர்ன் உடையில் இளசுகளை மயங்கவைக்கும் நடிகை மிருணாளினி!

Advertisement

டிக் டாக் மூலம் மக்களிடையே பரிச்சயமாகி, பின்னர் திரைத்துறையில் களமிறங்கி பெருமளவில் பிரபலமானவர்கள் ஏராளம். அவ்வாறு டப்ஸ்மாஸ், டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி பிரபலமானவர் சாப்ட்வேர் என்ஜினீயரான மிருணாளினி ரவி . அதனைத் தொடர்ந்து அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அவர் சூப்பர் டீலக்ஸ், சாம்பியன் போன்ற படங்களில் நடித்தார். பின்னர் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த எம்ஜிஆர் மகன் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாகவும், விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளிவந்த எனிமி படத்தில் விஷாலுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். மேலும் அவரது கைவசம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்கள் உள்ளன.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். அவ்வாறு அவர் தற்போது மாடர்னாக, ஸ்டைலாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mirunalini #photos
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story