×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடும்ப குத்துவிளக்காக இருந்த டப்ஸ்மாஸ் மிருணாளினியா இது! என்னவொரு மோசமான கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார் பார்த்தீர்களா!! ஷாக் வீடியோ இதோ!!

mirunalini item song dance video viral

Advertisement

டிக் டாக் மூலம் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு மக்களிடையே பிரபலமானவர் மிருணாளினி. பெங்களூரில் வசித்து வரும் அவரது  வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சினிமாவில் நடிப்பதற்கு பட  வாய்ப்புகள் குவிய துவங்கியது.

அதனை தொடர்ந்து மிருணாளினி விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடிப்பில் வெளிவந்து பிரபலமான சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது நகல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ்சினிமாவில் சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா. அதன் தெலுங்கு ரீமேக் படத்தில் அதர்வாவுக்கு மிருணாளினி  நடித்துள்ளார்

மேலும் அப்படத்தில் அவர் ஐட்டம் பாடல் ஒன்றுக்கு படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான  நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் மிருணாளினியா இது  என பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#mirunaalini #dance #Telungu movie
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story