×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அஜித் அரசியலுக்கு வந்தால் நாடு ஏற்கும்! பிரபல தொலைக்காட்சியில் ஓப்பனாக கூறிய அமைச்சர் - வீடியோ உள்ளே.

Minister rajanthira Balaji told ajith in one of the interview

Advertisement

சினிமா துறையில் இருந்தாலும் மிகவும் எளிமையாகவும், பணத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசையே இல்லாதவர் தல அஜித். இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து  முன்னணி நடிகராக உள்ளார்.

இவருக்கென தமிழகம் மட்டுமின்றி  உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.மேலும் இவருக்கு நடிகர், நடிகையர்கள் பெரும் ரசிகர்களாக உள்ளனர்.

 மேலும் இவரது படங்கள் வெளியாகும் நாட்கள் மற்றும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருவர். 

இந்நிலையில் தற்போது தல அஜீத்தை பற்றி அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பாலாஜி ஒரு பேட்டியில் பேசும்போது அஜித் அரசியலுக்கு வந்தால் நாடு ஏற்கும் என கூறியுள்ளார்.

மேலும் அஜித்தை எல்லா தரப்பு மக்களுக்கும் பிடிக்கும். அவர் நல்ல எளிமையான மனிதர். எனவே அவர் அரசியலுக்கு வந்தால் நாடு ஏற்கும் என கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rajanthira balaji #Ajith #interview
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story