×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை ஷகீலாவின் மகள் மிலா கர்ப்பமாக இருக்காரா?? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்! ஷாக்கில் ரசிகர்கள்!!

நடிகை ஷகீலாவின் மகள் மிலா கர்ப்பமாக இருக்காரா?? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!!

Advertisement

90ஸ் காலக்கட்டங்களில் பல மொழிகளிலும் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து தனது கவர்ச்சியால் எக்கசக்கமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தவர் நடிகை ஷகீலா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது அசத்தலான சமையல் திறமையால் இறுதிநிலை வரை சென்றார். 

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஷகிலா மீதான பார்வை முழுவதும்  மாறியது. திருமணம் செய்துகொள்ளாத நடிகை ஷகீலா, மிலா என்ற திருநங்கை ஒருவரை தத்தெடுத்து தனது மகளாக வளர்த்து வருகிறார். அவர் திருநங்கையாக மாறுவதற்கு முன்னர் தமிழில் ஒரு சீரியலில் நடித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் மிலா அவ்வப்போது வித்தியாசமான, அழகழகான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பது போன்ற போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அவர், என்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. இந்த போட்டோ ஷூட் மூலம் எனது கனவை நனவாகிவிட்டது என பதிவிட்டுள்ளார். அது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mila #Pregnancy
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story