×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

படுக்கை அறையில் பாயும் மெட்டிஒலி சீரியல் கோபி! வெளியான வீடியோ!

Metti oli director gopi now trending in social media

Advertisement

சமூக வலைதளங்களை பொறுத்தவரை எப்போதும் ஏதாவது ஒரு விஷயம் ட்ரெண்ட் ஆகிக்கொண்டே இருக்கும். அப்படித்தான் யாரும் எதிர்பாராத விதத்தில் சமீபத்தில் நடிகர் கரண் ட்ரெண்ட் ஆனார். அந்த வகையில் தற்போது பிரபல சீரியல் இயக்குனர் திருமுருகன் அவர்கள் பிரபலமாகி வருகிறார்.

டிவி சீரியல்கள் எனேற்றாலே சன் டிவி தான். சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் மிகவும் பிரபலமானது மெட்டி ஒலி சீரியல். இயக்குனர் திருமுருகன் இந்த சீரியலை இயக்கினார். மேலும் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்தும் இருந்தார். இதிலிருந்து அனைவரும் அவரை கோபி எனவே அழைக்க தொடங்கினர்.

இவர் தற்போது கல்யாண வீடு என்ற சீரியலை இயக்கி வருகின்றார், இவர் சீரியலில் செய்யும் சாகசங்கள், ரொமான்ஸுகளை ரசிகர்கள் வீடியோவாக எடுத்து கலாய்த்து வருகின்றனர்.

அதில் ஒரு வீடியோவில் படுக்கையில் இவர் ஹீரோயின் மீது பாய்வது போல் காட்சி வைக்க, அதை கலாய்த்து வருகின்றனர், இதோ அந்த வீடியோ.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mettioli #Thirumurugan #Mettioli gopi #Kalyana veetu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story