×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஹோம்லியாக இருந்த நடிகை மீரா ஜாஸ்மினா இது... புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...

ஹோம்லியாக இருந்த நடிகை மீரா ஜாஸ்மினா இது... புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...

Advertisement

தமிழில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தின் மூலம் ஹூரோயினாக அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின். அதனை தொடர்ந்து விஜய், அஜித், விஷால் போன்ற பல முன்னணி நடிகர்களுள் சேர்ந்து பல சூப்பர் ஹூட் படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ்  மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின், கடந்த 2014ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்த இவர் , தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது மீரா ஜாஸ்மின் கிளாமருக்கு தாவி இருக்கிறார். சமீப காலமாக மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை நிற உடையில் அரைகுறை ஆடையுடன் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஹோம்லியாக நடித்த மீரா ஜாஸ்மினா இது என ஷாக்காகி வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#meera jasmine #Hot photoshoot photos #Viral
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story