×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மீனாவுடன் ஜோடி சேரும் பிரபல மாஸ் நடிகர்!!யார் தெரியுமா?

meena and rajkiran joined in new movie

Advertisement

தமிழ் சினிமாவில் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் என் ராசாவின் மனசிலே. இப்படத்தில் ராஜ்கிரணும் மீனாவும் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

அதனை தொடர்ந்து ராஜ்கிரண் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்பொழுது ராஜ்கிரணும் மீனாவும் இணைந்து மீண்டும் மலையாள படம் ஒன்றில் நடிக்க உள்ளனர். மம்முட்டி தற்போது ஷைலாக் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். இப்படத்தை ராஜாதிராஜா மாஸ்டர்பீஸ் போன்ற படங்களை இயக்கிய அஜய் வாசுதேவ் இயக்குகிறார்.28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரண் மற்றும் மீனா இருவரும் மீண்டும் ஜோடிசேர இருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rajkiran #meena #28 years
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story