×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

40 வயது..! உடல் எடை கூடி குண்டா இருந்த மீனா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..? இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அழகு.! வைரல் புகைப்படம்.!

Meena

Advertisement

தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர்  நடிகை மீனா. நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் 1982 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிப் படங்களில், பல நூறு திரைப் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார் நடிகை மீனா. 2009 ஆம் ஆண்டு நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவருக்கு நைனிகா என்ற அழகிய மகள் உள்ளார். இவர் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார்.

திருமணத்திற்கு பிறகு தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் முக்கியமான துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். 

நீண்ட நாட்களுக்கு பிறகு தனது உடல் எடையை குறைத்து மிகவும் இளமையாக மாறியுள்ளார். தற்போது அவரின் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் நடிகை மீனா இது என ஷாக்காகி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#meena
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story