×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

லவ்டுடே நாயகியின் மதிமாறன் திரைப்படம்: அசத்தல் படைகள் வெளியீடு.!

லவ்டுடே நாயகியின் மதிமாறன் திரைப்படம்: அசத்தல் படைகள் வெளியீடு.!

Advertisement

 

மந்த்ரா வீரபாண்டியனின் இயக்கத்தில், கார்த்திக் ராஜா இசையில், பாப்பின் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மதிமாறன். மந்த்ரா வீரபாண்டியன் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார்.

இப்படத்தில் நாச்சியார், லவ் டுடே புகழ் இவானா, வெங்கட் செங்குட்டுவன், ஆராத்யா, எம்.எஸ் பாஸ்கர் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர்.

கிரைம்-தில்லர் பாணியில் உருவாகியுள்ள மதிமாறன் திரைப்படம் இம்மாதம் திரைக்கு வருகிறது. கார்த்திக் ராஜா இசையில், ஜிவி பிரகாஷ் குமார் உட்பட பல்வேறு பாடகர்களின் பின்னணி குரலில் உருவாகியுள்ள படத்தின் பாடல்களை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #Mathimaran #love today #Mathimaran Movie Song
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story