×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாஸ்டர் படத்தில் தோனி பற்றி பேசிய விஜய்.. நீக்கப்பட்ட முக்கிய காட்சிகள் தற்போது வைரலாகிவருகிறது.

மாஸ்டர் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை YouTube தளத்தில் வெளியிட்டுள்ளது அமேசான் ப்ரைம்.

Advertisement

மாஸ்டர் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை YouTube தளத்தில் வெளியிட்டுள்ளது அமேசான் ப்ரைம்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பல்வேறு பிரபலங்கள் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

கல்லூரி பேராசிரியராக விஜய் தனது நடிப்பிலும், மிரட்டல் வில்லனாக விஜய் சேதுபதியும் தங்கள் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தனர். மேலும் அனிருத்தின் இசை படத்திற்கு மேலும் வலுசேர்த்தது. இந்நிலையில் மாஸ்டர் படம் தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இருந்து நீக்கப்பட்ட சில காட்சிகளை அமேசான் ப்ரைம் தனது YouTube பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி குறித்தும், கல்லூரியில் நடக்கும் சண்டை குறித்து விஜய் பஞ்சாயத்து செய்யும் சில காட்சிகளும் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#master #Master movie deleted scenes
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story