×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிக் பாஸ் வீட்டில் ரட்சிதாவிடம் முத்தம் கேட்ட ராபர்ட் மாஸ்டர்..! கொந்தளித்த ரட்சிதாவின் ரசிகர்கள்..!

பிக் பாஸ் வீட்டில் ரட்சிதாவிடம் முத்தம் கேட்ட ராபர்ட் மாஸ்டர்..! கொந்தளித்த ரட்சிதாவின் ரசிகர்கள்..!

Advertisement

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள ராபர்ட் மாஸ்டர் தனது சக போட்டியாளரான ரட்சிதாவிடம் தொடர்ந்து பல அத்துமீரும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த செயல் பார்வையாளர்களை முகம் சுளிக்கும் வகையில்‌ மாற்றியுள்ளது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் ஸ்வீட் டாஸ்கில் மீண்டும் ரட்சிதாவிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் ராபர்ட் மாஸ்டர். அவர் ரட்சிதாவிடம் நான் இனி உன் அண்ணன் எனவும், எனவே எனக்கு முத்தம் கொடு என்றும் எல்லை மீறி ரட்சிதாவிடம் பேசியுள்ளார்.

தனது சக போட்டியாளரிடமே ராபர்ட் மாஸ்டர் இப்படி நடந்து கொள்வது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. மேலும் ரட்சிதா  ரசிகர்கள் ராபர்ட் மாஸ்டர் மீது கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil #Bigg boss #Kiss issues
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story