×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபல டிவி சீரியலுக்காக அசத்தலாக களமிறங்கிய நடிகை சினேகா! அட.. கூட இவங்களும் இருக்காங்களா! வைரல் வீடியோ!!

பிரபல டிவி சீரியலுக்காக அசத்தலாக களமிறங்கிய நடிகை சினேகா! அட.. கூட இவங்களும் இருக்காங்களா! வைரல் வீடியோ!!

Advertisement

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன், அதிரடி திருப்பங்களுடன் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர்களுக்கெல்லாம் எக்கச்சக்கமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ரசிகர்கள் தொடரின் ஒரு எபிசோடை கூட தவற விடாமல் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதியதாக மாரி என்ற தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இதில் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விபரீதங்களை முன்பே உணரக் கூறிய மாரி என்ற பெண்ணுக்கு இந்த சக்தி சாபமா? அல்லது வரமா? என்பதை சொல்லும் வகையில் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்தத் தொடரின் நாயகியாக ஆஷிகா என்பவர் அறிமுகமாகிறார்.

இந்த தொடரின் ப்ரோமோ வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகிறது. மாரி தொடர் ஜூன் 4 முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிலையில் தற்போது மாரி சீரியலில் நடிகை சினேகா, சரண்யா பொன்வண்ணன், சங்கீதா ஆகியோர் இடம்பெற்ற வீடியோ வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mari #serial #Promo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story