90களில் கலக்கிய நடிகை மந்த்ராவா இது! தற்போது எப்படி உள்ளார் தெரியுமா?
manthra-latest pic

தமிழ் சினிமாவின் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை மந்த்ரா. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுகு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி மலையாளம், பல முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் அஜீத், விஜய் போன்ற முன்னணி இளம் நடிகர்களுடன் ஒருகாலத்தில் ஜோடியாக நடித்த இவர் தெலுங்கு உதவி இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து ஹைதராபாத்தில் வசித்து ஒருவரை திருமணத்துக்குப் பிறகு தமிழ், தெலுங்குப் படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வருகிறார் மந்த்ரா.
இந்நிலையில் அவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ராசி மந்த்ரா-வா இது என்று ஷாக் ஆகிதான் மந்த்ரா-வா