×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா... துணிவு படத்திற்காக நடிகை மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வாயை பிளந்த ரசிகர்கள்!!

அடேங்கப்பா... துணிவு படத்திற்காக நடிகை மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வாயை பிளந்த ரசிகர்கள்!!

Advertisement

மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை மஞ்சு வாரியர். இவர்  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார்.

தற்போது தல அஜித்துடன் இணைந்து துணிவு படத்தில் முதன் முறையாக அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

துணிவு படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் நடிக்க நடிகை மஞ்சு வாரியர் ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thunivu #Manju wariyar #salary
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story