×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொழுகொழுவென இருந்த மஞ்சிமாவா இது! இப்புடி அழகா மாறிட்டாரே

Manjima mohan new pics

Advertisement

கடந்தவருடம் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர் நடிகை மஞ்சிமா மோகன்.

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நாடிகளில் ஒருவர் மஞ்சிமா மோகன். 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். அச்சம் என்பது மடமையடா படத்தை  தொடர்ந்து நடிகர் உதயநிதி நடிப்பில் வெளியான இப்படை வெல்லும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

கேரளாவில் பிறந்த இவர், தனது 5 வயதில் 'கலியூஞ்சல்' என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த 'ஒரு வடக்கன் செல்பி' என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்நிலையில் சற்று உடல் எடை கூடி கொளுக்கு மொலுக்குனு இருந்த நடிகை மஞ்சிமா உடல் எடை குறைத்து புதிய புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அவரா இவர் என கேட்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#manjima mohan #Manjima mohan latest pics
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story