×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப்பா.. தாறுமாறுதான்! உச்சகட்ட கவர்ச்சியில் செம ஹாட் போஸ்! இணையத்தை சூடேத்தும் மாளவிகா மோகனன்!!

ப்பா.. தாறுமாறுதான்! உச்சகட்ட கவர்ச்சியில் செம ஹாட் போஸ்! இணையத்தை சூடேத்தும் மாளவிகா மோகனன்!!

Advertisement

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே அவர் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். பேட்ட படத்தைத் தொடர்ந்து நடிகை மாளவிகா மோகனன் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார்.

மேலும் அப்படத்தின் மூலம் அவர் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து நடிகை மாளவிகா தனுசுடன் மாறன் படத்தில் நடித்திருந்தார். இப்பெரும் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

இதற்கிடையில் அவர் சமூக வலைதளங்களில் செம ஆக்ட்டிவாக இருக்கும் அவர் அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்துவார். அவர் தற்போது பிளாக் அண்ட் வொயிட் மோடில் தாறுமாறான கவர்ச்சி உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது பெருமளவில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#malavika mohanan #hot photos
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story