×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஃகேட் வுமன்! தாறுமாறு கவர்ச்சியில் இளசுகளை இம்சை செய்யும் மாளவிகா மோகனன்! வைரலாகும் புகைப்படங்கள்!!

கேட் வுமன்! தாறுமாறு கவர்ச்சியில் இளசுகளை இம்சை செய்யும் மாளவிகா மோகனன்! வைரலாகும் புகைப்படங்கள்!!

Advertisement

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் முதலில் தெலுங்கு சினிமாவில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

 பின்னர் அவர் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதன் மூலம் அவர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து மாளவிகா தனுஷ்க்கு ஜோடியாக அவருடன் இணைந்து மாறன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. 

இதற்கிடையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது செம மாடர்னாக, கிளாமராக இருக்கும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஃகேட் வுமன் என பதிவிட்டு பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#malavika mohanan #glamour #Photoshoot
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story