×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோட், சூட்டிலும் செம ஹாட்டாக இருக்கியேமா.! இளசுகளை ஏங்க வைக்கும் மாஸ்டர் நாயகி!

கோட், சூட்டிலும் செம ஹாட்டாக இருக்கியேமா.! இளசுகளை ஏங்க வைக்கும் மாஸ்டர் நாயகி!

Advertisement

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதனை தொடர்ந்து அவருக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் மாளவிகா மோகனன் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாக்கியுள்ள மாறன்  படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அவர் வீடியோ ஜர்னலிஸ்டாக நடித்துள்ளார். 

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் மாளவிகா மோகனன் அவ்வப்போது ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் அவர் தற்போது 
கோட் சூட் அணிந்து செம ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது பெருமளவில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#malavika mohanan #Photoshoot
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story